Page 16 of 28
”என்னத்த போச்சி”
”என் மானமே போச்சி”
”ஷ்ஷ் எப்ப நீ இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையா வந்தியோ அப்பவே அதெல்லாம் போயிடுச்சி புதுசா எங்கிருந்து வந்தது உனக்கு மானம்லாம் சொல்லு”
”டேய் என்னடா நீயும் என்னை கலாய்க்கற”
”இல்லை நண்பா விசயம் என்னன்னு சொல்லு”
”சொல்லவா”
”சொல்லு”
”நான் காவேரிகிட்ட போனேன்”
”சரி”
”அவளை போலவே நானும் அவளை பின்னாடியிருந்து கட்டிப்பிடிக்க போனா அவள் சட்டுன்னு திரும்பி என் கழுத்தில அருவாளை வைச்சிட்டா”
”சீ இவ்ளோதானா”
”இருடா இன்னும் முடியலை”
”வேற என்ன”
”அவள் அருவாளை வைக்கவும் நான் பதட்டமாகி”