(Reading time: 20 - 40 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

“முடியாது”

  

”சரி விடு உன்கு ஆடத்தெரியுமா”

  

”ஆடறதா”

  

”ஆமாம் அதையாவது செய் உன் ஆட்டத்தில அவள் அப்படியே மெய் மறந்துப் போகனும்”

  

”சரி சரி அப்படியே செய்றேன் வேற”

  

”இதை முதல்ல செய் இதுக்கே அவள் உன்னை காதலிக்க ஆரம்பிப்பா”

  

”அப்படியா இதுக்கா ஒரு லட்சம் வாங்கின”

  

”அவசரப்படாத இன்னும் நிறைய இருக்கு, மொத்தமா கத்துக்கிட்டா சொதப்பிடுவ ஒவ்வொரு நாளா கத்துக்கொடுக்கிறேன், இப்ப நான் சொன்னதை நாளைக்கு செய் இப்ப போய் தூங்கு போ” என சொல்ல அவனும் உற்சாகமாக உறங்கச் சென்றான். அவன் சென்றதும் காவேரிக்கு மகிழ்ச்சியாக இருந்தது

  

”நாளைக்கு கொம்பன் என்கிட்ட வந்து அசத்தப்போறான் அய்யோ ஜாலி, என்ன நாம இப்படி மாறிட்டோம் அவனை பழிவாங்கத்தானே கல்யாணம் செய்துக்கிட்டோம், ஆனா நாமளே காதல்ன்னு ஆரம்பிச்சா எப்படி சரியா வராதே

  

சரி விடு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் அவனை பழிவாங்கியாச்சி, இனி என்ன சொல்லி பழிவாங்கறது, அவனே காதல்ன்னு வரும் போது நாம விலகிப் போனா நல்லாயிருக்காதே இல்லை இல்லை, அவனை இப்படியே விடக்கூடாது அவனுக்கு பொண்டாட்டி வேணாமாம் ஆனா முறைப்பொண்ணு வேணுமாம், இது நல்ல கதையா இருக்கே எனக்கென்னவோ அவன் என்னை முட்டாளாக்கப் பார்க்கிறான், அதை இதை பேசி என்னை மாத்தப்பார்க்கிறான், அதுக்குதான் முறைப்பொண்ணு காதல்ங்கறான் போல

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.