Page 4 of 7
நந்தினி பேசினாள்.
"இப்போ கொஞ்ச நாளாவே இந்து மேடம் கம்பெனி விஷயம் எல்லாம் சரியாவே கவனிக்குறது இல்ல போல இருக்கே.... கேள்வி பட்டேன் நேத்து கூட எதோ ஒரு டெண்டர் கடைசி நிமிஷத்தில தான் அனுப்பினோமாமே..."
வழக்கம் போல் நந்தினியின் கிண்டல் பேச்சில் கோபப் பட்ட போதும், அம்மாவை ஒரு பார்வை பார்த்து விட்டு,
"அதெல்லாம் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
, "ஓ! ஆமாம் ஆமாம்... ஷேர்ஸ்க்காக, பணத்துக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்குறவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க தான்..." என்றாள் நந்தினி வழக்கம் போல் தன் நக்கலான குரலில்!!!