Page 24 of 24
”மனிதாபிமானம்லாம் இல்லை”
”வேற”
”கடைசி நேரத்தில நீ என் பொண்டாட்டிங்கற எண்ணம் வரவும் தன்னால உன்னை காப்பாத்திட்டேன் அவ்ளோதான் படுத்து தூங்கு எனக்கும் தூக்கம் தூக்கமா வருது பவர்புல் ஊசி போல வலி உயிர் எடுக்குது” என முனகிக்கொண்டே படுத்து உறங்க அவன் சொன்னதைக் கேட்டு நம்பமுடியாமல் நம்பி மென்மையாக சிரித்தபடியே அவனை பார்த்தபடியே படுத்து உறங்கிப்போனாள் காவேரி.
அடுத்த வாரத்துடன் இக்கதை முடிந்துவிடும் நன்றி
தொடரும்...