கொதிச்சி எழும்”
”கொதிச்சி எழுந்தா நாம என்ன கைகட்டிக்கிட்டு நிப்போம்னு நினைச்சியா, மேலவீதியும் கொதிக்கும்”
”உன்னோட தனிப்பட்ட பழிவாங்கற எண்ணத்துக்கு மேலவீதி ஆளுங்க துணைக்கு வருவாங்களா வாய்ப்பேயில்லை அமைதியாகு”
”வருவாங்க எனக்காக துணைக்கு வருவாங்க“
”எப்படி சொல்ற”
”நாச்சியா என்னை மட்டுமில்லை நம்மாளுங்க பாதி பேரை அவமானப்படுத்தி பகையை வளர்த்துக்கிட்டா, இவளை பழிவாங்கனும்னு நிறைய பேருக்கு எண்ணம் இருக்கு வாய்ப்புதான் கிடைக்கலை“
”கிடைச்சா மட்டும் உன்னால என்ன செய்ய முடியும்“
”அனுபவிக்கலாமே”
”அய்யே கீழவீதி பொண்ணையா சே சே”
”டேய் நம்ம பொண்ணுங்கதான் உசந்ததுங்க, கீழவீதி பொண்ணுங்க எல்லாம் நமக்கு அடிமைங்கதான், ஆசைதீர அனுபவிச்சா குத்தம் இல்லை”
”முட்டாள்தனமா பேசாத அவள் மேல ஆசைப்பட்டு வீணா பலியாயிடாத”
”பலியாக மாட்டேன், அவள் மேலயே பழியை போட்டு ஊரே அவளை வெறுத்து ஒதுக்க வைக்கிறேன், நான் மட்டும் இல்லை எல்லாருமே அவளை அனுபவிக்கற மாதிரி செய்து காட்டறேன்” என உறுதியாக சொல்ல அவனது பேச்சைக் கேட்ட அங்கிருந்த ஆண்கள் அனைவரும் ஆசையுடன் அவனை நெருங்கினார்கள்