Thirumathi Agathiyan - Tamil thodarkathai

Thirumathi Agathiyan is a Romance / Family genre story penned by Sasirekha.

This is her forty eighth serial story at Chillzee.

  

முன்னுரை

இரு பிரிவாக பிரிந்திருக்கும் ஊரை ஒன்றாக்க 3 தலைமுறையாக பாடுபடும் நாயகியின் கதையிது.

      

 • தொடர்கதை - திருமதி அகத்தியன் - 01 - சசிரேகா

  Thirumathi Agathiyan

  இதப்பாருங்க மாமா எனக்கு எல்லாருமே ஒண்ணுதான், பிரிச்சி பார்க்கறது தப்பு, நீங்க என்னை மாத்த முயற்சி செய்யாதீங்க மாமா நான் சரியாதான் இருக்கேன்” என அங்கமுத்துவிடம் கூறினான் அகத்தியன்.

 • தொடர்கதை - திருமதி அகத்தியன் - 02 - சசிரேகா

  Thirumathi Agathiyan

  கீழவீதி பொண்ணுக்கு இருக்கிற தைரியத்தை பாரு, யாரு உனக்கு இவ்ளோ இடம் தந்தது அந்த அகத்தியன் இருக்கற தைரியத்தில ஆடறியா இரு இரு அவனை ஒரு வழி பண்ணிட்டு அப்புறம் உன்னை ஒரு கதியாக்கறேன் என்னையா பகைச்சிக்கிட்ட, இன்னிக்கு நடந்ததை நினைச்சி நீ நிச்சயம் வருத்தப்படுவடி வருத்தப்பட வைக்கிறேன்” என பொங்கிவிட்டு

  ...
 • தொடர்கதை - திருமதி அகத்தியன் - 03 - சசிரேகா

  Thirumathi Agathiyan

  அகத்தியா உன்னால ஒரு பொண்ணோட வாழ்க்கையே கேள்விக்குறியா நிக்குது, அவளை ஊருக்கு நேர்ந்து விடறதுக்கு பதிலா நீயே அவள் கழுத்தை நெறிச்சி கொன்னுடலாம் இல்லையா நானே அந்த வேலையை செய்றேன் பாவம் அந்த பொண்ணாவது தப்பிக்கட்டும்” என சொல்லி நாச்சியாவின் கழுத்தை பற்றினார் பொன்முடி

 • தொடர்கதை - திருமதி அகத்தியன் - 04 - சசிரேகா

  Thirumathi Agathiyan

  இதப்பாரு அகத்தியா நான் ஒண்ணும் சும்மா உன் அத்தையை கல்யாணம் செய்துக்கல, அவளால எனக்கு லாபம் இருக்குங்கறதாலதான் அவளுக்கு பிடிக்கற மாதிரியெல்லாம் நடந்துக்கிட்டு அவளுக்கு அடிபணிஞ்சி போற மாதிரியெல்லாம் நடிச்சி அவளே என்னைதான் கல்யாணம் செய்துக்குவேன்னு ஒத்த கால்ல நிக்க வைக்க நான் எவ்ளோ பாடுபட்டேன்னு

  ...
 • தொடர்கதை - திருமதி அகத்தியன் - 05 - சசிரேகா

  Thirumathi Agathiyan

  உங்களுக்காக காலம் முழுக்க காத்திருக்க நான் தயார் ஆனா, உங்க வீட்டாளுங்க என்னை விரட்டறதிலேயே குறியா இருக்காங்க, நீங்க இல்லாத சமயம் அவங்க என்னை விரட்டிட்டா என்ன செய்றது, ஊர்க்காரங்க வேற கண்கொத்தி பாம்பால அலையறானுங்க, நான் வெளிய வந்த அடுத்த நொடி அவங்கவங்க தங்களோட விருப்பத்தை நிறைவேத்திக்கதான்

  ...
 • தொடர்கதை - திருமதி அகத்தியன் - 06 - சசிரேகா

  Thirumathi Agathiyan

  இன்னும் சிலபல உண்மைகள் வெளிய வந்துடும்னு பயப்படறீங்களா கவலைப்படாதீங்க, எல்லா உண்மையையும் உடனே சொல்லிட்டா அந்த உண்மைக்கே மதிப்பிருக்காது, அதுவே சரியான தருணத்தில உண்மையை சொன்னா அந்த உண்மைக்கு பலம் அதிகரிக்கும், அதனால நான் சரியான தருணம் வர்றவரைக்கும் உண்மையை சொல்லாம அமைதியா இருக்கேன், தேவையில்லாம

  ...
 • தொடர்கதை - திருமதி அகத்தியன் - 07 - சசிரேகா

  Thirumathi Agathiyan

  இப்போ நாம அவங்களை விட்டுட்டோம்னு வையேன், அவங்களால என்ன செய்ய முடியும் சொல்லு, அவங்களுக்குன்னு தங்க சொந்த வீடு இருக்கா, போட்டுக்கற துணிமணி இருக்கா, 3 வேளை சாப்பிட சாப்பாடு இருக்கா சொல்லு, எப்படிப்பார்த்தாலும் அவங்க கூலி வேலை செய்தாதானே அவங்களால வாழ முடியும், நாம அவங்களை வாழ வைக்கிறோம் அதை

  ...
 • தொடர்கதை - திருமதி அகத்தியன் - 08 - சசிரேகா

  Thirumathi Agathiyan

  உங்கப்பாவோட அக்கிரமத்தை தினமும் பார்த்து பார்த்து நான் நொந்துப் போயிட்டேன், எனக்கு வாழனும்ங்கற ஆசையே போயிடுச்சி இனி வாழ்ந்து என்ன பிரயோசனம்னு நினைக்கறப்பதான், உன் அப்பா உன்னை தூண்டிவிட்டு என்னை கொல்ல அனுப்பினாரு, என்னிக்கிருந்தாலும் அவர் கையால நான் சாகவேண்டியது, அதை விட என் மகன் கையால சாகலாம்னு

  ...
 • தொடர்கதை - திருமதி அகத்தியன் - 09 - சசிரேகா

  Thirumathi Agathiyan

  என்னாச்சி மாமாவுக்கு இவ்ளோ ஆர்வமா இருக்காரு, ஒருவேளை உயில் பத்திரம் மண்ணுக்கடியில இருக்கோ வாய்ப்பிருக்கு அதான் தாத்தா தோண்டவேணாம்னு சொல்றாரு போல விடக்கூடாது இன்னிக்கு என்ன ஆனாலும் சரி மண்ணுக்குள்ள என்ன இருக்குன்னு கண்டுபிடிச்சே தீருவேன்” என மனதுக்குள் சபதமிட்டபடியே அகத்தியனும் அங்கமுத்துவுடன்

  ...
 • தொடர்கதை - திருமதி அகத்தியன் - 10 - சசிரேகா

  Thirumathi Agathiyan

  ஆமா என்னத்த பெரிய தகுதி சின்னய்யா வந்த உடனே எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டாரு, மேல வீதியாளு என்ன சம்பளம் வாங்கறானோ அதையேதான் கீழவீதியாளும் வாங்கறான், எல்லாருக்கும் சரிசமமாதான் வேலைகள் பிரிச்சி கொடுத்திருக்காரு, வேலை செய்றப்ப நாம என்ன மேலவீதி கீழவீதின்னா பார்க்கறோம், முதலாளிகிட்ட

  ...
 • தொடர்கதை - திருமதி அகத்தியன் - 11 - சசிரேகா

  Thirumathi Agathiyan

  ”நாம இரண்டு பேருமே அந்த அகத்தியன் நாச்சியா போலவே இருக்கோமே ஒருவேளை நாம அவங்க பிள்ளைகளா, நாம பிரதர் அண்ட் சிஸ்டரா” என நாச்சியா கேட்க அதிர்ந்தான் அகத்தியன்

 • தொடர்கதை - திருமதி அகத்தியன் - 12 - சசிரேகா

  Thirumathi Agathiyan

  அகத்தியா சீரியஸா பேசு, வந்தது கேஸ் பத்தி ஆராய்ச்சி செய்ய, நீ என்னடான்னா கனவு கற்பனைன்னு வசனம் பேசிக்கிட்டு இருக்க சீக்கிரமா இந்த கேஸ் முடிக்கனும் போ நான் சொன்னதை செய் போ என்றாள் அகத்தியனிடம் நாச்சியா

 • தொடர்கதை - திருமதி அகத்தியன் - 13 - சசிரேகா

  Thirumathi Agathiyan

  உனக்கு வேணும்னா இதோ உன் மனைவியை பிடிச்சிக்க, உயில் எங்கயிருக்குன்னு அந்தம்மாவுக்குதான் தெரியும் என கார்கோடகன் சொல்ல சங்கமேஸ்வரன் உடனே தன் மனைவி ஆண்டாளை பிடித்தார்

 • தொடர்கதை - திருமதி அகத்தியன் - 14 - சசிரேகா

  Thirumathi Agathiyan

  இப்போதைக்கு எனக்கு நாச்சியாதான் முக்கியம், நாங்க அடுத்த பிறவி எடுக்கறோமோ இல்லை உங்க ஆத்மா சாந்தியாகுதோ அதெல்லாம் அப்புறம் ப்ரீயா உட்கார்ந்து காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம், இப்ப நாச்சியாவை காப்பாத்த போகனும் அவளை காப்பாதிட்டு அப்புறமா பேசி ஒரு முடிவுக்கு வரலாம் சரியா என்றான் அகத்தியன்

 • தொடர்கதை - திருமதி அகத்தியன் - 15 - சசிரேகா

  Thirumathi Agathiyan

  பத்திரம் இல்லைன்னா என்ன 40 வருஷமா நமக்கு இருந்த சொத்துக்கள் எல்லாமே கேட்பார் யாருமில்லாத காரணத்தால அரசாங்கம் கையகப்படுத்திடுச்சி, இதுக்கு முழு காரணமும் அங்கமுத்து மாமாதான் அவர்தான் உயில் எதுவும் எழுதி வைக்கலை இந்த சொத்துக்கு வாரிசுகளும் இல்லை, அதனால இதை நீங்களே எடுத்துக்குங்கன்னு சொல்லிட்டதால

  ...

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.