Page 3 of 7
வரையில் நான் சொன்ன எல்லாமே அவக் கிட்ட இருக்கு... பத்து வருஷம் முன்னாடி அவசர அவசரமா நடந்த கல்யாணம் ஒரு வாரத்தில் முடிஞ்சுப் போச்சு! அதுக்காக, அவ வாழ்க்கை அவ்வளவு தான்னு அப்படியே விடனுமா? நீயே யோசிச்சு பார்! உங்க அண்ணன் அஞ்சு வருஷமா டாலர்ல சம்பாத்திக்கிறான்னு தான் பேரு, ஆனால் இப்போ அவன் பாங்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்குன்னு கேளு! ஃப்ரென்ட் வீட்டில கல்யாணம், அவன் படிக்க போகனும், இவனுக்கு வேலை இல்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லு, நாங்க வந்து பேசுறோம்... ஆன்லைன் வழியா எல்லாம் சரியா இருக்குமான்னு தெரியலை... சென்னையில நல்ல கல்யாண ப்ரோக்கரா பார்த்து, பேசி, உனக்கு பிடிச்ச மாதிரி இருக்க பொண்ணா கண்டுப்பிடி..." என்றார்!