Page 5 of 7
வர்ஷாவும், கணபதியும் கிரிக்கெட் மேட்சில் ஆழ்ந்திருந்த நேரத்தில் அவன் மட்டும் அம்மாவை தேடி வந்தான்!
துவைத்து காய வைத்திருந்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்த ராஜமின் அருகில் சென்று அமர்ந்தான்!
"என்ன விக்கி, மேட்ச் பார்க்காம இங்கே வந்திருக்க?"
ராஜம் இப்போதும் இயல்பாகவே கேட்க, “என் மேல் கோபமா அம்மா?” என மனதில் இருந்த கேள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் கலகலப்பும் பேச்சில் வந்து ஒட்டிக் கொண்டது...
“புரியுது மம்ஸ்... நான் செலெக்ட் செய்ற பொண்ணை பார்த்து நீங்க மூக்கு மேல விரலை வச்சு ஆச்சர்யப் பட போறீங்களா இல்லையா பாருங்க...!”