Page 3 of 6
“என்ன லக்ஷ்மி நீயும் நந்தினியைப் பத்தி இப்படி சொல்ற? இந்துக்கு நந்தினியைப் பத்தி முழுசா தெரிஞ்சதுல இருந்து அவ நந்தினியை எதிரியா பார்க்குறது இல்ல...”
“அது சரி... ஆனால் நந்தினியும் அதே போல இந்துவை ஃபிரென்டா, சகோதரியா பார்க்கனுமே...?”
உடனடியாக பதில் சொல்லாமல் சிந்தனையில் ஆழ்ந்த அர்ச்சனா, சில வினாடிகளுக்குப் பிறகு,
...
This story is now available on Chillzee KiMo.
...
“என்ன அம்மா இது புதுசா? எதுவா இருந்தாலும் கேளுங்க... என்ன விஷயம்?” என்றாள் நந்தினி!
“இல்ல... இந்துக்கு சஞ்சீவ் மேலே ஒரு இன்ட்ரஸ்ட் வர மாதிரி இருந்தது... ஆனால் இப்போ