(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

“இல்லை ஆன்ட்டி...” என மறுபடியும் மறுத்தாள் இந்து!

  

“இந்து, லக்ஷ்மி சொல்றதும் சரி தான். எனக்கு இப்போ எதுவும் இல்லை... நீ இன்னைக்கு வீட்டுக்குப் போ... கொஞ்சம் ரெஸ்ட் எடு...” என்றாள் அர்ச்சனா.

  

“பரவாயில்லை அம்மா, இங்கே ரெண்டு பேர் இங்கே தங்கலாம்... லக்ஷ்மி ஆன்ட்டி கூட நானும் இருக்கேன்...” என்றாள் இந்து.

  

“இல்லை இந்து, அம்மா சொல்ற மாதிரி நீ போய் ரெஸ்ட் எடு... நான் வேணும்னா இன்னைக்கு லக்ஷ்மியோட இங்கே தங்குறேன்...” என்றாள் காஞ்சனா எதிர்பாராத விதமாக!

  

அங்கிருந்த அனைவருமே ஆச்சர்யத்துடன் காஞ்சனாவை பார்த்தார்கள்!

    

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

    

தொடரும்...

Go to Uyir Ketkum amutham nee...! story main page

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.