Page 3 of 6
நிறைய வருஷம் கழிச்சு அவளை நேரா பார்க்கவே செஞ்சேன்,” என்றாள்.
“பெரியம்மா உங்களுக்கு பயங்கரமா ஃப்ரீடம் கொடுத்திருக்காங்க... என் மம்ஸ் எல்லாம் ஒரு வாரம் என்னை பார்க்காம இருக்க மாட்டாங்க...”
“ஆனா உங்க அண்ணன்...” என்று சொல்ல தொடங்கிய ப்ரியா, பின் தயக்கத்துடன் பேச்சை நிறுத்தினாள்!
“அவனை மட்டும் எப்படி தனியா அஞ்சு வருஷம் அமெரிக்கா அனுப்பினாங
...
This story is now available on Chillzee KiMo.
...
் வந்தாள்!
“இன்னுமா நீங்க இரண்டு பேரும் கதை பேசி முடியலை? டைம் என்னாச்சு பார்த்தீங்களா??? கிளம்புங்க, போய் தூங்குங்க, காலையிலே கோவிலுக்கு போகனும், பூஜை இருக்கு...”