(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

சரிடா இப்ப என்ன செய்யனும்னு நீயே சொல்லு

  

ஓகே அண்ணா நீங்க சொன்ன மாதிரியே அவளையும் கூட்டிட்டு போலாம் வேற வழிஎன கூறிவிட்டு அவளின் அறைக்கு சென்று அவளை கீழே அழைத்து வந்தான் அர்ஜூன்.

  

அவள் வந்ததும் ரிஷி அவளிடம்

  

என்ன முடிவு பண்ணியிருக்கஎன கடுமையாக கேட்டான் ரிஷி

  

தெரியல அத்தான்என குழப்பமாக முகத்தை வைத்துக்கொண்டு பதிலளித்தாள் நந்தினி

  

அவள் அத்தான் என சொன்னதுமே அவன் முகத்தில் தெரிந்த கடுமை பறந்துவிட்டது.

  

அர்ஜூனுக்கோ மறுபடியுமா என நொந்துக்கொண்டான்.

  

தெரியலன்னா என்ன அர்த்தம் ஏதாவது சொல்லு

  

நிஜமாவே தெரியல அத்தான்

  

திரும்பி ஊருக்கே போறியா

  

ஊர்ல யாருமில்ல அத்தான்

  

இங்கயே இருக்கியா இல்லை உன் மாமா பேச்சை கேட்டு தற்கொலை செஞ்சிக்க மாட்டியே

  

தற்கொலை செஞ்சிக்க மாட்டேன் அத்தான்என அவள் உறுதியாகச் சொல்லவும் அவனுக்கு நிம்மதியானது.

  

சரி மேற்கொண்டு என்ன செய்யப்போற

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.