(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

நானாவது ஏதோ அண்ணன்னு ஒரு உறவு முறையில பேசறேன், நீங்க எந்த உறவுமுறையில பேசறீங்கன்னு புரியலையே

  

இப்ப என்னதான் சொல்ல வர்ற

  

இல்லைண்ணா என் தங்கச்சியை பத்தி கேட்கறீங்களே, நீங்க என்ன அவளோட அண்ணாவாஎன அர்ஜூன் கேட்க அதற்கு ரிஷி அவனை பார்த்து கோபமாக முறைத்தான்

  

சரிண்ணா இந்த முறைப்புக்கு என்ன அர்த்தம் எனக்கு விளங்கலையே கொஞ்சம் வாய்திறந்து பேசுங்க அண்ணா

  

நான் ஒண்ணும் அவளுக்கு அண்ணா இல்லை

  

சரி அப்புறம் யார் நீங்க ஒருவேளை அவளோட பிரண்டோஎன கேட்க அவன் மறுபடியும் முறைத்தான்

  

இதப்பாருண்ணா இப்படி முறைக்காம கேட்டதுக்கு பதில் சொல்லு

  

நான் ஒண்ணும் அவள் பிரண்ட் இல்லை

  

சரி அப்புறம் என்ன லவ்வரா

  

இல்லை நான் ஒண்ணும் அவளை லவ் பண்ணலை

  

அப்புறம் எதுக்குண்ணா என் தங்கச்சியை பத்தி நீங்க கேட்கறீங்க அவள் அண்ணன் நான் இருக்கேன், நான் பார்த்துக்குவேன் நீங்க கவலைப்படாதீங்கஎன சொல்லிவிட்டு ஒதுங்கினான் அர்ஜூன்.

  

அவன் மீதிருந்த தாளாத கோபத்தை அங்கிருந்த மீட்டிங்குக்கு வந்த ஆட்களிடம் காட்டி

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.