Page 2 of 6
போல மரியாதை கொடுக்காமல் நடந்துக் கொள்ள அவனுக்கே மனம் வரவில்லை! அதனால் வேண்டா வெறுப்பாக காஞ்சனா அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் சஞ்சீவ்.
“அத்தை சொல்றதை கேட்டுட்டே லைட்டா சாப்பிடுருங்க,” என்று சொல்லி, அவனுக்கு இட்லி எடுத்து தட்டில் வைத்துக் கொடுத்தாள் கீதா.
மறுத்து எதுவும் சொல்லாமல் வாங்கி கொண்டான் சஞ்சீவ்.
...
This story is now available on Chillzee KiMo.
...
“நான் சொல்ல என்ன இருக்கு இதுல? உங்களுக்கு பிடிச்சா சரி தான் அம்மா,” என்றான்!
சஞ்சீவின் பதிலில் கீதா, ராஜீவ், கண்மணி மூவருமே திகைத்துப் போனார்கள்.