Page 6 of 6
"இது என்ன அடம் கீதா... நான் தான் கவனிச்சுக்கிறேன்னு சொல்லிட்டேனே? இந்து தான் சஞ்சீவோட ஒய்ஃப்! அதுல எந்த மாற்றமும் இல்லை..."
"ப்ச்... வேண்டாம் ராஜ்... நீங்க எதுவும் செய்ய வேண்டாம்..." என்றாள் கீதா வரண்டக் குரலில்!
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...