Page 5 of 6
“ச்சே, நீங்களும் எல்லோரையும் போலவே தான் இருக்கீங்க! உங்களுக்கு உங்க விஷயம் தான் முக்கியம்... உங்க ஃப்ரென்ட் இந்த வீட்டுக்கு வந்தா உங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்.. உங்க இஷ்டம் போல இருக்கலாம்... நான் எப்படி போனா உங்களுக்கு என்ன வந்தது...”
“சஞ்சீவ்????”
“வேண்டாம்... உங்க மேல நான் வச்சிருக்கிற மரியாதையை கெடுத்துக்காதீங்க...
...
This story is now available on Chillzee KiMo.
...
ை காணவில்லை.
"ஏன்டா இப்படி டல்லா இருக்க? நீ இவ்வளவு ஃபீல் செய்ற மாதிரி இப்போ என்ன நடந்தது? நான் தான் எல்லாத்தையும் சரி செய்றேன்னு சொல்லிட்டேன்ல?"
"ப்ச்..."