Page 2 of 6
"ம்ம்ம்... எங்கே நான் சொன்னதுல ஏதாவது ஒரே ஒரு விஷயத்தை சொல்லு பார்ப்போம்???" வீணா கேள்வி கேட்கும் டீச்சராக கண்களை உருட்டிக் கொண்டு கேட்க,
"அது அது..." என தடுமாறினாள் இந்து!
"ரொம்ப யோசிக்காதே இந்து... உனக்கு இப்போ வந்திருக்க இந்த அன்யூஷுவல் வியாதிக்கு ஒரே ஒரு மருந்து தான் இருக்கு... அது கல்யாணம் தான்!"
இந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
தில் லக்ஷ்மி கிளம்பலாம் என்றபடி வீணாவை தேடி வரவும், இந்து கோபத்தை தன்னுள்ளே அடக்க வேண்டியாதாகி விட்டது!
அர்ச்சனாவை உடம்பை கவனித்துக் கொள்ள சொல்லி விட்டு லக்ஷ்மியும் வீணாவும்