Page 3 of 6
கிளம்பினார்கள். அவினாஷ் தனியாக குழந்தை ரோஷினியை கவனித்துக் கொண்டு இருப்பதால் இருவரும் கிளம்புகிறார்கள் என்பதை அறிந்திருந்ததால், யாரும் ஆவர்களை தடுக்க முயற்சிக்கவில்லை!
அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்ற பின் இந்து தனியாக அதே சோஃபாவில் அமர்ந்திருந்தாள். எப்போதும் போல அவளின் கண் முன் சஞ்சீவ் வந்து நின்றான். இது சரி இல்லை என்று அவளுக்கே தெரிந்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தினி..."
பட்டும் படாமல் பதில் சொன்னவளை ஒரு பார்வை பார்த்து விட்டு,
"இந்து, இது உன் பர்சனல் விஷயம்... கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதே..." என்றாள் நந்தினி