Page 5 of 6
"ரொம்ப டையர்டா இருக்கா அம்மா???"
மகளை பரிவுடன் பார்த்த அர்ச்சனா,
"நீ தான் ஒண்ணுமே இல்லாததை பெரிசாக்கிட்ட இந்து... எனக்கு ஒண்ணுமே இல்லை..." என்றாள்!
"ப்ச்... இப்போ பெருசா எதுவும் இல்லைன்னு தெரியும் அம்மா... ஆனால், அன்னைக்கு என்ன எதுன்னு புரியாம..."
இந்து தொடர்ந்து பேச அனுமதிக்காமல்,
...
This story is now available on Chillzee KiMo.
...
ிந்ததால் இந்துவும் உடனே எதுவும் சொல்லவில்லை. சில வினாடிகளுக்குப் பின்,
"எனக்கு புரியுது அம்மா, இது சின்ன விஷயம் இல்லை! ஆனால் நந்தினியும் அவங்க அம்மாவும் பாவம் தானே," என்றாள்!