தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 30 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பதிலுக்கு புன்னகை புரிந்த ஜீவா, ப்ரியாவும் அவனின் அம்மா ஹேமாவும் இருந்த இடத்தை மீண்டும் ஒரு தடவை பார்த்து விட்டு பேச்சை தொடர்ந்தான்.
“அம்மாக்கும் ப்ரியாக்கும் ஏன் ஒத்து போகுது தெரியுமா விக்கிராந்த்? அம்மாக்கு நான்-ஸ்டாப்பா பேசிட்டே இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
சேர்ந்து ஜுவாலையாக ஒரு உணர்வு எழுந்தது!!!
“ஆமா, ப்ரியாவை ரொம்ப நாளா மட்டும் இல்ல, ரொம்ப நல்லாவும் தெரியும்!”
விக்கிராந்தின் குரலில் வேறுபாடு உணர்ந்து ஜீவா விக்கிராந்தை திரும்பி பார்த்தான். விக்கிராந்த் முகத்தை திருப்பிக் கொண்டான்!
“ஓ! ஐ சீ!” என்றப் போதும் ஜீவாவின் முகத்தில் மீண்டும் அதே புன்னகை உதயமாகி இருந்தது.