Page 4 of 6
“விக்கிராந்த், எனக்கு எப்போவுமே உடனே உடனே முடிவெடுத்து தான் பழக்கம்! சரி, சரி இல்லை, பிடிச்சிருக்கு, பிடிக்கலை, இப்படி எதை சொல்றதா இருந்தாலும் தேவையில்லாம இழுக்க மாட்டேன்... ஆனால், இன்னைக்கு நான் ஒரு முக்கியமான விஷயத்துல் என் முடிவை தள்ளிப் போட போறேன்... ஒரு மாசம் தள்ளிப் போட போறேன்! சென்னையில் இருந்து நேரா நாங்க கேரளா போறோம்... ஒரு மாசம் அங்கே தான் ஊர் சுத்தப் போறோம்... திரும்பி வந்த பிறகு த
...
This story is now available on Chillzee KiMo.
...
ஓகே, நோ ப்ராப்ளம்ஸ் வாங்க, நாங்க உங்களை டிராப் செய்றோம்,” என்றான் ஜீவா!
“இல்ல... பரவாயில்லை....” என்றபடி கண்களால் விக்கிராந்தை துணைக்கு அழைத்தாள் ப்ரியா.