Page 5 of 6
ஜீவாவும் விக்கிராந்திற்கு கண்களால் சைகை செய்தான்.
“நைட் தனியா போறது நல்லதில்லை ப்ரியா! வாங்களேன் நான் ட்ராப் செய்றேன்... பாவம் ஜீவா வேற இதுக்காக அவ்வளவு தூரம் அலையனும்,” என்றான் விக்கிராந்த்.
தயங்கிய ப்ரியா, ஜீவாவை ஒரு பார்வை பார்த்து விட்டு, விக்கிராந்தின் பக்கம் சரி என்பது போல தலை அசைத்தாள்.
விக்கிராந்தின் மனதில் குதூகலம் பொங்கியது
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டிருந்தது...
ப்ரியாவிடம் சொல்ல வேண்டும்! அம்மாவிடமும் சொல்ல வேண்டும்! இந்த வாரமே மதுரை போனால் என்ன? ப்ரியாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையை அம்மாவிடம் விட்டு