Page 12 of 26
”நான்தான் பேசறேன் எங்க இருக்க”
“தாத்தா நான் போய் எங்க இருப்பேன் வீட்லதான்”
”எந்த வீட்ல”
”கெஸ்ட் ஹவுஸ்லதான்”
“ரிஷியை நீ எங்கயாவது வர சொன்னியா”
“நானா இல்லையே”
“அவன் காலையில ஜாக்கிங் கூட போகாம பக்காவா ரெடியாகி எங்கயோ போறானே அதான் கேட்கறேன்”
“கம்பெனியில கூட எந்த மீட்டிங்கும் இல்லையே தாத்தா” என சந்தேகமாக பதிலளித்தான் அர்ஜூன்
“உன் தங்கச்சி எங்க இருக்கா”
“அவள் ஹாஸ்டல்ல இருக்கா”
“ஒருவேளை அங்க போயிருப்பானோ”
”இந்த காலையிலயா வாய்ப்பேயில்லை தாத்தா. அவளை பார்க்க நைட் 7-8 க்குள்ளதான் போக முடியும்”
“சரி ஏதோ எனக்கு சந்தேமாக இருந்திச்சி அதான் போன் பண்ணேன்”
good epi Sasi.waiting for next epi.thanks & good luck.