அது எதனாலாக இருக்கும் என்று அவனால் ஊகிக்க முடிந்தது. படித்த பெண்கள் கூட ஏன் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்? தன்னுள் அலைமோதிய எரிச்சலை மறைக்க தேன் எந்த முயற்சியும் செய்யவில்லை.
“அவர் உங்க ஃப்ரென்ட் தான? ஏன் வரலை? எங்கே போனாரு?”
“அவரும் வரதா இருந்துது சார். கிளம்புற டைம்ல சின்ன சண்டை - - -“
“சண்டையா?”
சில மணி நேரங்களுக்கு முன் நடந்தது மீண்டும் ப்ரியம்வதாவின் கண் முன் வந்தது.
❀✿❀✿❀✿
வினாயக்கை வற்புறுத்தி தன்னுடன் பொங்கல் திருவிழாவிற்கு வர சொல்லி இருந்தாள் ப்ரியம்வதா. வேலை இருக்கிறது என்று முதலில் மறுத்தவன் இறுதியாக அவளுக்காக வருகிறேன் என்று சம்மதித்திருந்தான்.
வினாயக்குடன் போவதற்காகவே மற்ற நேரங்களை வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருந்ததால் பாதி காய்ந்தும் காயாமலும் இருந்த தலை முடியை சின்ன கிளிப் போட்டு அடக்கி ஃப்ரீயாக விட்டிருந்தாள்.
வினாயக் வந்தப் போது அவனை வரவேற்க சென்றவள் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தாள்.
அவளின் மனம் கவர்ந்த அந்த “மேட் சைன்டிஸ்ட்” அச்சு அசல் அபப்டியே அவளுடைய சேலையின் லைட் ப்ளூ நிறத்தில் ஷர்ட்டும், நேவி ப்ளூ பேன்ட்டும் அணிந்து வந்திருந்தான்!