மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 20 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“ஏய் என்னையா அடிச்ச?” ஐஸ்வர்யா கோபத்துடன் ப்ரியம்வதா பக்கத்தில் வர, வினாயக் ப்ரியம்வதாவை பாதுகாப்பவன் போல அவளின் முன் வந்து நின்றான்.
“ஸாரிங்க ஐஸ்வர்யா. ப்ரியம்வதா எனக்காக தான் அபப்டி செய்தா. அவ சார்புல நான் சாரி சொல்றேன்!”
...
This story is now available on Chillzee KiMo.
...
எப்படி தனியா இருக்க முடியும்? நானும் இங்கேயே உன் கூட இருக்கேன்,” என்றான் ராகுல் பதற்றத்துடன்!
“வீட்டுல நாலைஞ்சு வேலைக்காரங்க இருக்காங்களே ராகுல். அவங்க பார்த்துப்பாங்க. நீங்க வாங்க. அவ வீட்டுல இருந்து ரெஸ்ட் எடுக்கட்டும். அதன அவளுக்கும் நல்லது,” என்றான் ஸ்ரீனிவாஸ்.
ஐஸ்வர்யா மேலே எதுவும் பேசாமல் வீட்டுக்குள் திரும்பி நடந்தாள். ராகுல் வேறு வழி