நக்கலாக வினாயக்கிற்கு பரிந்துப் பேசினாள்.
“அவர் சரியா பேசுறாரா இல்லையான்னு நான் பார்த்துக்குறேன். நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க!” ப்ரியம்வதா எரிமலை குழம்பாக வார்த்தைகளை துப்பினாள்.
வினாயக்கிற்கு ப்ரியம்வதா “ஓவர் ரியாக்ட்” செய்வதாக தோன்றியது. அவளுக்கு எப்போதுமே ஐஸ்வர்யாவை பிடிக்காது என்று அவனுக்கும் தெரியுமே.
“என்ன ப்ரியம்வதா இப்படி பேசுற? உன் அண்ணன் கல்யாணம் செய்துக்க போறவங்க அவங்க. பொறுமையா பேசு!”
“ஹப்பா அறிவு ஜீவி, உன் அட்வைஸ் ஒன்னு தான் எனக்கு இப்போ குறைச்சல். உன்னை மாதிரி ஒரு மடையனை எல்லாம் - - -“ காதலித்தேனே என்று சொல்ல முடியாமல் பாதியில் நிறுத்தினாள் ப்ரியம்வதா.
“கடைசில உனக்கே இவரு லூஸுன்னு தெரிஞ்சிருச்சா?! ஏங்க வினாயக் ஒரு நல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாள்?
“ஹலோ! மைன்ட் யுவர் வோர்ட்ஸ்!” வினாயக்கிடம் முதல் முறையாக கோபம் வெளிப்பட்டது.
“நீங்க முதலல் உங்க ஆக்ஷன்ஸ் எல்லாத்தையும் மைன்ட் செய்ங்க. நாய்க்குட்டி, பூனைக்குட்டிக்கு எல்லாம் போடுற மாதிரி ஜிபிஎஸ் டிவைஸ் இருக்க காலர் மாதிரி ஏதாவதை கால்ல கைல போட்டுக்கோங்க. நீங்க காணாம போறப்போ எல்லாம் கண்டுப்பிடிக்க வசதியா இருக்கும்,” என்றாள் ஐஸ்வர்யா ஏளனமாக.