ப்ரியம்வதாவைப் போலவே வினாயக்கும் ஆச்சர்யமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். என்ன, அவனுடைய ஆச்சர்யம் அவர்கள் உடையில் இருந்த ஒற்றுமைக்காக இல்லை!
“ரொம்ப அழகா இருக்க ப்ரியம்வதா!” கிட்டத்தட்ட யோசிக்காமல் அவனுடைய உதடுகளில் இருந்து அந்த வார்த்தைகள் வெளியே வந்து விட்டிருந்தது.
அவனுடைய சின்ன பாராட்டில் ப்ரியம்வதாவின் முகம் அதிகமாக மலர்ந்தது. பாராட்டியவன் அவளின் மனதிற்கு விருப்பமானவன் என்பதால் அவளுள் ஏற்பட்ட ரசாயன மாற்றங்கள் வெட்கமாக முகத்தின் நிறத்தையும் மாற்றியது.
ப்ரியம்வதாவின் முகத்தில் வந்த மாற்றம் வினாயக்கின் கண்ணிலும் பட்டது. மனித உணர்வுகளை அவன் வடிவமைக்கும் இயந்திரங்களுக்கும் கொடுக்க வினாயக் விரும்பினான். ஆனால் எத்தனை முயன்றும் சில விஷயங்களை அவனால் அப்படி ‘காபி” செய்ய முடியவில
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பை கெடுப்பது போல ஐஸ்வர்யா அங்கே வந்தாள்.
“ப்ரியம்வதா உன்னை அம்மா தேடிட்டு இருக்காங்க. இங்கே நின்னு டைம் வேஸ்ட் செய்துட்டு இருக்க?”
“நான் எப்போவோ ரெடி ஆயாச்சு. எல்லோரும் ரெடினா கிளம்பலாம்!” ப்ரியம்வதா ஐஸ்வர்யா பக்கமே பார்க்காமல் வேண்டா வெறுப்பாக பதில் சொன்னாள்.
“நாங்க எல்லோரும் கூட ரெடி தான்,” என்றாள் ஐஸ்வர்யா.