(Reading time: 6 - 12 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

   

விவேக் பதில் சொல்லாமல் தன் ஸ்பெஷல் மந்தகாச புன்னகையோடு நிற்கவும், வேகமாக யோசித்த பாரதி, சில வினாடிகளிலேயே புரிந்துக் கொண்டாள்!

   

“ஓ! பவி வேலையா!!! அவ தான் எல்லா இன்ஃபர்மேஷனும் உங்களுக்கு கொடுத்தாளா...”

   

“ஆமாம்... ஆனால் அது எல்லாம் அப்புறம்... இப்போ நீயும் நானும் மட்டும் தான்... இதுக்கு மேல நோ மோர் டாக்...” என்றப்படி பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த கட்டில் நோக்கி நடந்தான் விவேக்!

   

அவனின் செய்கையை ஆமோதிப்பவளாக அவனை சுற்றி கைப் போட்டு காதலுடன் அணைத்துக் கொண்டாள் பாரதி!

 

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

தொடரும்...

Go to Unnaruge naan irunthaal story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.