(Reading time: 7 - 14 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

   

“வினாயக்கும் அங்கே தான் இருக்கானாமா?”

   

“அப்படி தான் சார் சொன்னார். உங்க நமபர் அன்ரீச்சபிள்ன்னு வந்துச்சாம் அதான் ஸ்டேஷனுக்கு ஃபோன் செய்து சொன்னார்.”

   

“சரி, நான் கிளம்புறேன். நீங்க அபினவ்க்கு ஃபோன் செய்து வினாயக் எங்கேயும் தப்பிக்காம பார்த்துக்க சொல்லுங்க. நான் பத்து நிமிஷத்துல வந்திருவேன்னும் சொல்லுங்க.”

   

“ஓகே சார்.”

   

“அப்படியே நான் இந்த் பேப்பர்ல மார்க் செய்து வச்சிருக்க கால்ஸ் எந்த மொபைல் டவர்ல பிங் ஆச்சுன்னு கேட்டு வைங்க.”

   

“செய்றேன் சார்.” பவய்மாக வேலையை ஏற்றுக் கொண்டார் முகேஷ்.

   

🌼🌸❀✿🌷

   

வினாயக் தங்கி இருக்கும் வீட்டிற்கு தென்றல்வாணன் போலீஸ் ஜீப்பில் வந்து சேர்ந்தப் போது, வினாயக், அபினவ் மற

...
This story is now available on Chillzee KiMo.
...

யோசனையுடனே அவர்கள் மூவரும் இருந்த வீட்டின் வாசல் பக்கம் சென்றான் தென்றல்வாணன்.

   

“சார், வினாயக் எஸ்டேட் உள்ளே வழி தெரியாம போய் மாட்டிக்கிட்டதா சொல்றார். மொபைல் சிக்னல் இல்லையாம். வழியும் தெரியாம, ரொம்ப சிரமப்பட்டு இன்னைக்கு காலைல வேலைக்கு வந்தவங்க அவருக்கு உதவி செய்தாங்களாம். நான் எஸ்டேட்ல வேலை செய்றவங்களை விசாரிச்சுட்டு இருந்தப்போ வந்தார்.” அபினவ் தென்றல்வாணனிடம் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.