(Reading time: 9 - 17 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

   

“என்ன சொல்ல வர சக்தி? இப்படி சுத்தி வளைக்காம நேரா போட்டு உடை.”

   

“தென்றல்வாணன் இஸ் அன்டர் ப்ரெஷர் சத்யா. அதுக்கு இரண்டுக் காரணம் இருக்கு. ஒன்னு. காட்டுல ட்ரோன் வந்து ஷூட் செய்த நியூஸ் பெரிய ஃப்ளாஷ் நியூஸ் ஆயிடுச்சு. போலீஸ் சைட்ல ஆக்ஷன் எடுத்து ஆகனும். கட்டாயம் தென்றல்வாணனுக்கு ஹையர் அஃபிஷியல்ஸ் நிறைய ஆர்டர்ஸ் கொடுத்திருப்பாங்க.”

   

“ஆமாம், அது எப்போவும் நடக்குறது தான். இன்னொரு காரணம் என்ன?”

   

“தென்றல்வாணன் ப்ரோமோஷன் கிடைக்குற வெர்ஜ்ல இருக்கார். இந்த டைம்ல நெகடிவா ஏதாவது போனால் அது கிடைக்காம போயிடும்.”

   

“ப்ச்! இதுக்கு தானா இப்படி பில்ட் அப் கொடுத்த? அவருடைய மேலதிகாரிங்க மிரட்டினா கூட அவர் அசைய மாட்டார். ப்ரோமோஷன் எல்லாம் அவர் மதிக்குறவர் கிடையாது.” சத்யா

...
This story is now available on Chillzee KiMo.
...

க்ளோஸ் செய்ய அவசர அவசரமா வினாயக்கை அரெஸ்ட் செய்தாருன்னு பேச்சு வரும். அவருக்கு நியாயமா கிடைக்க வேண்டிய ப்ரோமோஷன் கிடைக்காம போகலாம். இதனால உனக்கும் அவருக்கும் நடுவே சண்டை வந்திரக் கூடாது. நல்லா யோசிச்சு சொல்லு.”

   

“சக்தி, கஞ்சிப் போட்ட சாரீ போல விரைப்பா இந்த ஊருக்கு வந்த நீ, இப்படி என் செல்ல ஃப்ரென்டா மாறுவன்னு நான் கனவுல கூட நினைக்கலை!!!! ஆனாலும் ஒரே லைன்ல சொல்லி 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.