(Reading time: 9 - 17 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

முடிக்க வேண்டியதை இரண்டு பேஜ் இழுத்து மொக்கை போட்டுட்டீயே!” சத்யா கேலி செய்ய சக்தி உண்மையான கோபத்துடன் முறைத்தாள்.

   

“சும்மா முறைக்காதே. அவரைப் பத்தி உனக்கு சரியா தெரியலை சக்தி. நீ கண்டுப்பிடிச்சாலும் சரி, நான் கண்டுப்பிடிசாலும் சரி, உண்மையான குற்றவாளியை கண்டுப்பிடிச்சா சந்தோஷப்படுறவர் அவரா தான் இருப்பார். டிபார்ட்மென்ட் பாலிட்டிக்ஸ், ப்ரோமோஷன் இதுக்கெல்லாம் அசையுறவரா இருந்திருந்தா அவர் எதுக்கு இந்த ஊருல வந்து இருக்க போறார்? இதுக்கு தானா ப்ரியம்வதா கிட்ட பேசாம வெறுப்பேத்தின? பாவம் அந்த பொண்ணு,” என்றாள் சத்யா.

   

“நீ க்ளியரா இருந்தா எனக்கு சரி சத்யா. எனக்கு நீ தான் முக்கியம்! நாம எதையாவது செய்ய போய் நீ வருத்தப்படுற மாதிரி ஆயிடக் கூடாதேன்னு எனக்கு கவலையா இருந்துச்சு.”

   

“பரவாயில்லை சக்

...
This story is now available on Chillzee KiMo.
...

   

“ஹேய் சக்தி, நான் உன் பாஸ். நான் சொல்றதை தான் நீ செய்யனும். போ போய் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசி விஷயம் கலக்ட் செய்துட்டு வா.”

   

சத்யா அமர்த்தலாக சொல்ல, சக்தி அவளின் போலி மிரட்டல் புரிந்து சிரித்தாள்!

   

“சரிங்க சத்யா பாஸ். நான் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசி மிரட்டி இன்ஃபார்மேஷன் கலக்ட் செய்துட்டு வரேன். நீங்க பத்திரமா இருங்க.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.