(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“அது முடியாது எனக்கு அவங்களை பிடிக்கலை”

   

“பார்க்காம சொல்லாதீங்கண்ணா”

   

“நான் நந்தினிகிட்டயே கேட்கறேன்”

   

“நந்தினி போன் என் கிட்ட இருக்கு”

   

“நான் நேர்ல போய் பார்க்கறேன்”

   

“நீங்க வந்தா உள்ளே விடக்கூடாதுன்னு வாட்ச்மேன்கிட்டயும் வார்டன் கிட்டயும் சொல்லிட்டேன்”

   

”டேய் வேணாம்டா இதுக்கு எல்லாம் நீ நல்லா அனுபவிப்ப என் சாபத்துக்கு ஆளாகாத”

   

“ஆமா பெரிய சாபம் அடப்போங்கண்ணா”

   

“ஏய் இது ரிஷியோட சாபம் என்னையும் அவளையும் பிரிக்க நினைக்கறல்ல பாரு உனக்கு வரப் போற பொண்டாட்டி வெண்ணிலா மாதிரிதான் வருவாள்” என சொல்லவும் நிஜமாகவே கம்பெனிக்கு அர்ஜூனை பார்க்க வெண்ணிலா வந்தாள். 

   

”அண்ணா வெண்ணிலாண்ணா”

   

“அதைத்தான் நானும் சொல்றேன் வெண்ணிலா மாதிரிதான் வருவாள்”

   

“இல்லைண்ணா நிஜமாவே வெண்ணிலா கம்பெனிக்கு வந்திருக்கா என்னை தேடி எதுக்கு வந்தா”

   

“மாட்டினியா நாசமா போ”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.