“அடுத்தது என்ன தப்பு” என கோபமாக கேட்க
”அது அவள் முடிவு சொல்லாமயே நான் அவளை கட்டிப்பிடிச்சேன் 2 முத்தம் கொடுத்தேன் கன்னத்திலதான் தாத்தா கொடுத்தேன் வேற எந்த தப்பும் நான் செய்யலை ஆனா அந்த அர்ஜூன் அதை எதோ பெரிய தப்புன்னு சொல்லி என்னை திட்டி அடிக்க வேற வந்துட்டான் தாத்தா”
“அடிச்சானா”
”இல்லை அதுக்குள்ள நான் தடுத்துட்டேன்”
“முட்டாள் பையன் சரியான முட்டாள் உன்னை அடிக்காம விட்டிருக்க கூடாது நல்லா நாலு அடி போட்டிருக்கனும்”
“தாத்தா”
“கத்தாதடா ஒரு பொண்ணுகிட்ட இப்படியா தப்பா நடந்துக்குவ”
“பிடிச்ச பொண்ணுகிட்ட நடந்துக்கிட்டது தப்பா”
“தப்புதான் இன்னும் நீ ஒரு முடிவு எடுக்கல அந்த பொண்ணும் ஒரு முடிவு எடுக்கல. ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா இல்லையான்னும் தெரியலை அதுக்குள்ள நீ அவள்கிட்ட அத்துமீறி நடந்துக்கிட்டு இருக்க”
“நான் வெறும் முத்தம்தானே கொடுத்தேன் பாரின்ல வந்து பாருங்க இது எல்லாம் சகஜம் தெரியுமா”
“நான் பண்ண தப்பே அதான்டா உன்னை போய் பாரின்க்கு அனுப்பி வைச்சேன் பாரு அதான் இப்படியெல்லாம் நம்ம நாட்டோட பண்பாடு கலாச்சாரத்தை மதிக்காம தப்புக்கு மேல தப்பு
Why chillzee team,
No updates for the past few days....
Very boring without Stories