Page 1 of 6
தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 37 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ராஜமின் கேள்வி விக்கிராந்தை அதிர செய்தது! அம்மாவிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை!
அடிப்பட்ட பாவனையுடன் அவன் ராஜமை பார்க்க, அவனை அமைதியாக எதிர்கொண்டாள் ராஜம்!
அம்மாவாக மேலே எதுவும் பேச போவதில
...
This story is now available on Chillzee KiMo.
...
து சொல்லாமல் இருக்கவும் மனம் வரவில்லை!
“உங்க கிட்ட ப்ரியாவை விட சூப்பரான பொண்ணை கண்டுப்பிடிக்கிறேன்னு சொன்னேனே அம்மா! அதனால் வந்த விளைவு தான் அது!”
ராஜமின் உதட்டில் சின்ன புன்னகை உதயமானது!
“அதை தான் சிம்பிளா ஈகோ ஈகோன்னு சொல்வாங்க விக்கி!”
ராஜமின் முகமாற்றம் விக்கிராந்திற்கு பெரும் அசுவாசத்தைக் கொடுத்தது!