Page 4 of 6
“இல்ல விக்கி! நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன். ப்ரியா மனசுல இருக்குறது ரொம்ப பெரிய புண்ணு. அதை வடுவே தெரியாமல் அழிக்க வேண்டியது உன் கடமை. அதை எல்லாம் பொறுமையா செய்ய உன்னால முடியுமா?”
“கவலையே படாதீங்க அம்மா! கூடிய சீக்கிரமே புத்தம் புது ப்ரியாவை நீங்க பார்க்க போறீங்க,” என்றான் விக்கிராந்த் புது உற்சாகத்துடன்.
மகனை பெருமை + பூரிப்புடன் பார்த்த
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த வீட்டுக்கு சும்மா சும்மா நீ போனாலும் நல்லா இருக்காது. அவளோட ஸ்கூலுக்கு நீ போறது எல்லாம் கஷ்டம், உனக்கும் ஆஃபிஸ்ல வேலை இருக்கே! நீ வேற என்ன செய்வ? ஃபோன்ல மட்டும் தானே பேச முடியும்!