Page 3 of 6
அவனின் மனதை புரிந்துக் கொண்டவளாக ராஜம் மென்மையாக மகனின் கேசத்தை கோதினாள்!
விக்கிராந்தும் அம்மாவின் அன்பான ஸ்பரிசத்தில் மெல்ல இயல்புக்கு திரும்பினான்!
“அவங்களை பத்தி என்கிட்டே பேசவே பேசாதீங்கம்மா! எனக்கு அப்போ வந்த கோபத்தில் அவங்களை எதுவும் திட்டாம வந்தேனேன்னு சந்தோஷப் படுங்க. ப்ரியாவுக்கு அந்த கேவலமானவனை கல்யாணம் செய்து வைக்க எப்படிம்மா அவங்களுக்கு மனசு
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் கையால் பற்றினான்! அப்படியே ராஜம் பக்கம் பார்த்து பொய்யாக முறைத்தான்!
“நீங்க எனக்கு அம்மாவா இல்ல அவளுக்கு அம்மாவா? இப்படி உங்க மருமக சைடுக்கு ஜிங்ஜாங் போடுறீங்க?”