Page 2 of 6
“அப்படி தான் போல அம்மா! ஆனால் நான் ஒன்னு சொல்லியாகனும்! ப்ரியா போட்டோவை நீங்க என் கிட்ட காட்டி கல்யாணம் பத்தி பேசி இருக்கலைன்னா கூட, அவளை தான் எனக்கு பிடிச்சிருக்கும். ப்ரியா சென்னை ஃப்ளாட்ல தங்கி இருந்த அந்த சில நாள்ல எனக்கு அது தெளிவா புரிஞ்சிடுச்சு ம்மா!”
“ம்ம்ம்ம்????”
“ப்ரியா தான் எனக்காக கடவுள் படைச்சிருக்கும் துணை, அதுல எனக்கு சின்னதா
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்போ இருந்து உன் மொபைலுக்கு கால் போடுறேன், எடுக்கவே இல்லை நீ!”
வைஜெயந்தியின் பெயரை கேட்டதும் விக்கிராந்தின் முகம் மாறியது! கண்களில் கோபம் அனலாக தகித்தது!