Page 5 of 6
முதல்ல வைஜெயந்தி அக்கா பேசட்டும். அதுக்கு அப்புறமா நீங்க இரண்டுப் பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.”
“அதெல்லாம் தேவையே கிடையாதும்மா! ப்ரியா என் கிட்ட நல்லா பேசுவா! ஜீவா வந்தப்போ கூட அவளே தான் என் கிட்ட ஹெல்ப் கேட்டா.”
“அது வேற விக்கி. இது கொஞ்சம் உணர்வுப்பூர்வமான விஷயம். அவ எதிர்பார்க்காத நேரத்துல நீ பேசுறதுல எனக்கு சம்மதமில்லை!”
“ப்
...
This story is now available on Chillzee KiMo.
...
க் குதித்தவன் இப்போது ப்ரியாவிற்காக அதை மறந்துப் பேசுவதை ஆச்சர்யத்துடன் கவனித்தாள் ராஜம்!
அதுவே விக்கிராந்திற்கு ப்ரியா மீதிருக்கும் ஆவலையும் அவளுக்கு புரிய வைத்தது.