Page 1 of 6
தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 38 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
மறுநாள் மீண்டும் வைஜெயந்தியின் வீட்டிற்கு சென்றான் விக்கிராந்த்.
முன்தினம் பற்றி எதுவும் சொல்லாமல்,
“பெரியம்மா நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் செய்யனும்,” என்றான்.
விக்கிராந்த் திடீரென்று மீண்டும் வந்ததே வைஜ
...
This story is now available on Chillzee KiMo.
...
வே இப்படி ஒரு ஆசை மனசுல இருக்கு!”
கண்களை சேலையில் நாசுக்காக துடைத்துக் கொண்ட வைஜெயந்தி,
“சரிப்பா நான் ப்ரியா கிட்ட பேசுறேன்” என்றாள்.
“தாங்க்ஸ் பெரியம்மா,” என்ற விக்கிராந்தின் முகம் பளிச்சென்று மலர்ந்தது!
🌼🌸❀✿🌷
விக்கிராந்துடன் சென்னைக்கு செல்ல வந்த வைஜெயந்தியை ஆச்சர்யமாகப் பார்த்தாள்