Page 3 of 6
விக்கிராந்தின் கேள்வியைப் பற்றி யோசித்தப்படி, அவனை உற்று பார்த்த வர்ஷா,
“ஹேய், அம்மாவை சம்மதிக்க வச்சுட்டீயா? எப்படிடா செஞ்ச?” என்றாள் சந்தோஷமாக.
முழு விபரம் சொல்லாமலே சட்டென்று புரிந்துக் கொண்ட தங்கையின் அறிவாற்றலை மனதுள் மெச்சிக் கொண்டே, “அதெல்லாம் ரகசியம்,” என புன்னகை மின்ன சொன்னான் விக்கிராந்த்!
வர்ஷாவும் தோண்டி துருவி விஷயம் கேட
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவாங்க. திடீர்னு ஒரு நாள் அந்த பொண்ணு கிட்ட அந்த பையனோட பேரென்ட்ஸ் போய் என் மகனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம் அவனை கல்யாணம் செய்துக்குறீயான்னு கேட்டா அந்த பொண்ணோட நார்மல் ரியாக்ஷன்