Page 4 of 6
என்னவா இருக்கும்?”
“ஏன் கேட்குறேன்னு புரியுது, புரியுது! நார்மலா எல்லா பொண்ணுங்களும் என்ன நினைப்பாங்கன்னு எனக்கு தெரியாது. நானா இருந்தா, சரியான திமிர் பிடிச்சவன்னு நினைப்பேன்! இவருக்கு தூது போக வேற ஒரு ஆளா? நேரா கேட்க தைரியமில்லை, சரியான பயந்தாங்கொள்ளின்னு நினைப்பேன்!”
தங்கையின் பதிலைக் கேட்டு பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தான் விக்கிராந்த்.
...
This story is now available on Chillzee KiMo.
...
போட்டு பேச்சை நிறுத்தினாள்!
விக்கிராந்தோ சிரித்தான்!
“ரொம்ப சைல்டிஷா நடந்துட்டேன்ல! ஆர்த்தி கொடுத்த நோஸ் கட் எனக்கு நல்லா தேவை தான்!”