Page 2 of 6
வர்ஷா.
ஆனால் அம்மா அப்பா முகத்தில் மட்டுமில்லாமல், அண்ணன் முகத்திலும் எந்த ஆச்சர்யமும் இல்லை என்பது அவளை குழப்பியது.
கூடவே அம்மாவும் பெரியம்மாவும் எப்போதுமில்லாத அதிசயமாக ரகசியமாக பேசவும் அவளுக்கு ஏதோ விஷயம் இருக்கிறது என்பது புரிந்தது.
அம்மாவிடம் பேச முடியவில்லை, அப்பாவிடம் இருந்து விஷயம் வராது! எனவே அண்ணனை தேடி சென்றாள். எப்போதும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக்கி?” என மீண்டும் கேட்டாள் வர்ஷா!
அவள் பக்கம் மீண்டும் ஒரு பார்வை பார்த்த விக்கிராந்த், “வர்ஷா, உனக்கு ப்ரியாவை பிடிக்கும் தானே?” என்றான் கண்கள் மின்ன!