Page 5 of 6
“அதெல்லாம் எனக்கு தெரியாது! உனக்கு லக்கி எஸ்கேப்ன்னு வேணா சொல்வேன்! அதை விடு, ஓல்ட் ஸ்டோரி எதுக்கு! ப்ரியா கிட்ட பெரியம்மா பேசினதுமே நீயும் பேசு, அவங்க என்ன சொல்றாங்கன்னு எனக்கு சொல்லு! நான் அப்பப்போ அவங்க கிட்ட ஃபோன்ல பேசுவேன், ஆனால், நீ அப்டேட் கொடுக்குற வரைக்கும் இதைப் பத்தி பேச மாட்டேன்!”
மெல்லிய மந்தகாசப் புன்னகை மின்ன தலை அசைத்தான் விக்கிராந்த்!
வர
...
This story is now available on Chillzee KiMo.
...
வேன்!
மனம் முழுக்க நிறைந்திருந்த ப்ரியாவுடன் மனதினுள் பேசிக் கொண்டான் அவன்!
🌼🌸❀✿🌷
“விக்கிராந்தை பத்தி என்ன நினைக்குற ப்ரியா?”