Page 2 of 6
“வேண்டாம் அத்தை! எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாமே ப்ளீஸ். அதெல்லாம் சரியா வராது,” என்றாள் மன்றாடும் குரலில்.
அவளைப் புரிந்துக் கொண்டவளாக பரிவுடன் பார்த்தாள் வைஜெயந்தி. பத்து வருடங்களுக்கு முன் அவள் நடத்தி வைத்த அந்த திருமணத்தை நினைத்து அவள் வருந்தாத நாளே இல்லை!
அதனாலேயே தான் எப்போதும் ப்ரியாவை கட்டாயப் படுத்தி அவள் எதையும் செய்ய சொல்வது இல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ுரலில்!
“சரி! உனக்கு விக்கிராந்தை தான் பிடிக்கலை, ராஜமுக்கு தெரிஞ்ச குடும்பம், கனடால இருந்து வந்தானே ஜீவா, அவனை உனக்குப் பிடிச்சிருக்கா? அவனை பத்தி என்ன நினைக்குற??”