Page 3 of 6
வைஜெயந்தியின் பேச்சில் இருந்த பின் பகுதியை கணக்கிலேயே கொள்ளாமல்,
“நான் அவரை பிடிக்கலைன்னு எப்போ சொன்னேன் அத்தை?” என்று முதல் பகுதிக்கு மட்டும் பதில் சொன்னாள் ப்ரியா.
அவளை நேராக ஒரு பார்வை பார்த்த வைஜெயந்தி,
“அப்போ ராஜம் கிட்ட நீ சம்மதிச்சிட்டேன்னு சொல்லிடவா?” என முகம் மலரக் கேட்டாள்.
ப்ரியாவிற்கு அலுப்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளுக்கு தயக்கம் ஏற்பட்டதே இல்லை. ஆனால் அவன் அவளிடம் கல்யாணம் பற்றி பேசப் போகிறான் என்ற செய்தியே அவளுக்கு திகைப்பை தந்திருந்தது!
அவன் என்ன பேசுவான்? எப்படி சொல்வான்??