Page 4 of 6
ப்ரியா தன் பாட்டிற்கு யோசனையில் ஆழ்ந்துப் போயிருக்க, வைஜெயந்தி, “எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ப்ரியா! உன் வாழ்க்கை எப்படியோ இருந்திருக்க வேண்டியது. இப்படி மாறிப் போனதுக்கு நானும் முக்கிய காரணம். என் மகனை நான் சரியா வளர்க்கலை! அதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்,” என்றாள் வருத்தத்துடன்.
மீண்டும் ப்ரியாவினுள் பழைய கசப்பு நினைவுகள் ஒன்றாக அலைமோதி அவளை அலைக்கழித்தது!
...
This story is now available on Chillzee KiMo.
...
்பத்துல நீ வாழப் போனா எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாரு ப்ரியா!”
ப்ரியா ஆம் என்று ஏற்றுக் கொள்ளவும் முடியாது, இல்லை என்று மறுக்கவும் மனம் வராது, அமைதியாக இருந்தாள்.