Page 5 of 6
“இருந்தாலும் நான் செஞ்ச தப்புக்கு ரொம்ப பெரிய தண்டனை கொடுக்குற ப்ரியா! சில சமயம் விஷம் குடிச்சு செத்துடலாமான்னு கூட தோணுது. ஆனாலும் உன்னை நினைச்சு தான் அதை செய்யாம இருக்கேன். ஆனாலும், நீ இப்படி இருக்குறதை பார்த்துட்டே இருக்க தைரியம் எனக்கில்லை ப்ரியா!”
“என்ன அத்தை நீங்க என்ன எல்லாமோ பேசுறீங்க! நீங்க எந்த தப்பையும் விருப்பப்பட்டு செய்யலைன்னு எனக்கு தெரியாதா என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
போனா என் ஆத்மா சாந்தி அடையவே அடையாது! உன்னை சந்தோஷமா பார்த்தா தான் எனக்கும் மனசு ஆறும்!”
“நீங்க உணர்ச்சிவசப் பட்டு யோசிக்காம பேசுறீங்க அத்தை. ஆன்ட்டி ஃபேமிலி எப்படி