Page 2 of 7
விக்கிராந்த் அம்மாவே தொடர்ந்துப் பேசட்டும் என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்தான்.
“வைஜெயந்தி அக்கா நீயே ப்ரியா கிட்ட பேசுவேன்னு சொல்லி இருக்காங்க! அவ அதுக்கு சரின்னு ஒத்துக்கிட்டாளாம்!”
“ஹ்ம்ம்!!!! இதுக்கே நீங்க கல்யாணத்துக்கு நாள் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா???”
விக்கிராந்தின் கேள்வியில் இருந்த ஆச்சர்யமும், ஆர்வமும் புரிந்து ரா
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டாம்.”
“டேய், நான் உன் அம்மாடா! எனக்கு உன்னை நல்லா தெரியும்! எங்களை மாதிரி எமோஷனல் டாக்டிக் எதுவும் இல்லாம, நார்மலா பேசியே நீ ப்ரியாவை சம்மதிக்க வசிடுவன்னு எனக்கு