Page 5 of 7
"வர்ஷாக்கு கெட் வெல் ஹாஸ்பிட்டல்ல வேலை கிடைக்குறது கிட்டத்தட்ட கன்ஃபார்ம் ஆகிடுச்சு."
"நல்ல விஷயம் தானே, இதை ஏன் இப்படி தயக்கத்தோட சொல்றீங்க?"
"அவ மேலே எம்.டி படிக்க ஆசைப் படுறா!"
"சரியான டெசிஷன்! இப்போ எல்லாம் எம்.பி.பி.எஸ்க்கு எங்கே இருக்கு மரியாதை?"
"எம்.டி நீட் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதப் போறா. கவர்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
"இல்லைப்பா, எதுக்கும் நீ ப்ரியா கிட்ட பேசும் போது அவ கிட்டேயும் கேட்டுட்டு சொல்லு."
"அம்மா! வர்ஷா என் தங்கச்சி. அவளுக்கு செய்ய வேண்டியது என் கடமை. இதுக்கு எல்லாம்