Page 6 of 7
நான் யார் கிட்டேயும் பர்மிஷன் வாங்க வேண்டாம்."
"கோபப் படாதே விக்கி! பொறுமையா யோசி. ப்ரியாக்கு இது தெரிஞ்சிருப்பதில் தப்பில்லையே. அப்பா ஒரு மூணு நாலு லட்சம் புரட்டி தரேன்னு சொன்னார். வர்ஷாக்கே லோன் கிடைக்கும் இருந்தாலும்..."
"என்னம்மா நீங்க? அதெல்லாம் வேண்டாம். நான் அரேஞ் செய்து தரேன். எப்போ வேணும், எவ்வளவு வேணும்னு சொல்லுங்க போதும்."
...
This story is now available on Chillzee KiMo.
...
"ப்ரியாக்கு என்ன?" என்றான் குரலிலும் மலர்ச்சியையும் குழைவையும் சேர்த்து!
"அதுக்குள்ளே பேச்சுல என்ன உரிமை பாரு! ப்ரியாக்கு என்னன்னு தெரியலை. எப்போவும்